முக்கிய செய்தி
அநுர அரசாங்கத்தில் பெண்களுக்கான சலுகைகள் – மக்கள் வரவேற்பு

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பெண்களுக்காக அறிவித்த சலுகைகள் மக்களால் சிறப்பாக வரவேற்கப்பட்டுள்ளன.அரசாங்கப் பள்ளி மாணவிகளுக்கான சானிட்டரி நப்கின்களுக்கு 1.4 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
கர்பிணித் தாய்மார்களுக்கு 7000 மில்லியன் ரூபாய் நிதி.மக்கள் கருத்தில், இது பாராட்டத்தக்க நடவடிக்கை என்றும் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.