Connect with us

உள்நாட்டு செய்தி

கிரேன்பாஸ் பகுதியில் இரட்டை கொலை!

Published

on

கிரேன்பாஸ் பகுதியில் இன்று காலை இருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் . 23 மற்றும் 24 வயதுடைய சகோதரர்களை இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர் சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகளை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.