2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க இலங்கை வரவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் 15 பேரைக் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கிறேக் பிரத்வெய் இந்த அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய வீரராக ஜெரோம் சொலசானோ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்....
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 98 லட்சத்து 16 ஆயிரத்து 107 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 85 இலட்சத்து 95 ஆயிரத்து 574 பேர் சிகிச்சை...
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவும் மாவட்டத்தின் பல பாகங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ள காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மன்னார் மூர் வீதி , உப்புக்குளம் ,...
இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் அழிவதை அன்று வேடிக்கை பார்த்துவிட்டு இன்று மனித உரிமைகள் பற்றிப்பேசுகின்ற இவர்களுக்கு எங்கிருந்து ஞானம் வந்தது. இவ்வாறானவர்களிடம் கலந்துரையாடுவது என்பது பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், மனோ...
சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 6,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கேகாலை, முல்லைத்தீவு, பதுளை மற்றும் புத்தளம் பகுதிகளில் இவ்வாறு மரணங்கள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் 73 நீர்த்தேக்கங்களில் 30 நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 80 வீதத்தை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனிடையே மேல், சப்ரகமுவ, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும்...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு 3,43,33,754 ஆக உயர்ந்துள்ளது.
முகாம்களில் இருந்த மக்களுக்கு காணிகளை அடையாளப்படுத்தியதி கொடுத்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (04) இடம்பெற்ற நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் சகல துறை வீரர் டுவெயின் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அவுஸ்திரேலியாவுடன் நாளை வெஸ்ட் இண்டீஸ் மோதும் போட்டியே பிராவோவின் கடைசி சர்வதேச போட்டியாக...
இலங்கைக்குக் கிடைத்துள்ள திரவ உரத்தை இன்று தொடக்கம் கமநல மத்திய நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு வழங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் ஏ.எச்.எம்.எல்.அபேரத்ன தெரிவித்தார்.