Connect with us

Helth

கொவிட் மரணங்கள் உயர்வு

Published

on

கொவிட் தொற்றுறுதியான நிலையில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் விபரம்

• கொழும்பு 08 பகுதியைச் சேர்ந்த 82 வயதான ஆண்
• ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 51 வயதான பெண்

இதன்படி இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 278 ஆக அதிகரித்துள்ளது.