உள்நாட்டு செய்தி
ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் ஆளும் கட்சி கூட்டம்

ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்றக் குழுக்கூட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டம் அலரி மாளிகையில் இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.