நாட்டின் தொடர்ந்தும் நிலவிவரும் சீரற்ற வானிலைக்காரணமாக 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. இதன்படி, பதுளை, காலி, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, குருநாகலை, களுத்துறை, கொழும்பு மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைமை நிர்வாகிகள் மாற்றப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் மேல் மட்ட தலைவர்கள் மீது மக்களுக்குள்ள நம்பிக்கை இழந்துள்ளதாகனவும் அவர் தெரிவித்துள்ளார்.
T20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 12 சுற்றில் நேற்று இரவு ஸ்கொட்லாந்து அணியை பாகிஸ்தான் 72 ஓட்டங்களால் வெற்றி கொண்டது. இந்த வெற்றியுடன் குரூப் 2 பிரிவில் பாகிஸ்தான் விளையாடிய 5 போட்டிகளில் அனைத்திலும்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 5 இலட்சத்து 97 ஆயிரத்து 519 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 87 இலட்சத்து 2 ஆயிரத்து 305 பேர் சிகிச்சை...
T20 உலகக் கிண்ண சூப்பர்-12 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்க் கொண்ட நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தால் இந்தியா ஓட்ட வேக அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெறும்...
சிறுபான்மை மக்களுக்கு அழிவை உண்டாக்க இறைவனை நிந்தித்த ஒரு தேரரை ஒரே நாடு ஒரே சட்ட செயலணிக்கு தலைவராக நியமித்து எமக்கு மற்றுமொரு அச்சுறுத்தலை விடுத்து நினைத்ததை செய்வோம் நீங்கள் இணங்கிச்செல்ல வேண்டும் என்ற செய்தியை...
T20 உலகக் கிண்ண தொடரின் இரண்டு சுப்பர் 12 போட்டிகள் இன்று (07) நடைபெறவுள்ளன. மாலை 3.30 க்கு அபுதாபியில், ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. நியூசிலாந்து அணி இன்றைய போட்டியில் வெற்றிப் பெற்றால்...
நாடு முழுவதும் உள்ள அரச மற்றும் அரச அனுமதிப் பெற்ற பாடசாலைகளின் தரம் 10 முதல் 13 வரையான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை (08) ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. இந்த வகுப்புக்களுக்கு கல்வி...
சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து மத்திய மலைநாட்டில் கடும் மழை பெய்து வருகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவும் கனியோன் லக்ஸபான...
சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. பதுளை, இரத்தினபுரி, மாத்தளை, கேகாலை, கண்டி, குருணாகல் மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை சீரற்ற காலநிலை...