உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 93 இலட்சத்து ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 84 இலட்சத்து 59 ஆயிரத்து 441 பேர் சிகிச்சை பெற்று...
நீர்மட்டம் அதிகமுள்ள நீர்நிலைகளுக்கு நீராடச் செல்ல வேண்டாமென்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடிமின்னல் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தைத் தொடர்பு கொள்வதன் மூலம் தேவையான தகவல்களைப்...
உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 12 சுற்றில் பங்களாதேஸ் அணியை எதிர்க் கொண்ட அவுஸ்திரேய அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றள்ளது. டுபாயில் இடம்பெற்ற இந்த போட்யில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் சகல விக்கெட்டுக்களையும் இழந்து...
லிந்துலை லென்தோமஸ் தோட்டத்தில் 20 குடும்பங்கள் வசிக்கும் நெடுங்குடியிருப்பில் சரிந்து விழுந்துள்ளது. இதனால் நான்கு வீடுகளில் உள்ள சுவர்கள் இடிந்து விழுந்துள்ளது.
மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீபாவளி பண்டிகையை இன்று வெகுவிமர்சியாக கொண்டாடினார்கள். அட்டன் பகுதியில் அட்டன் அருள் மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் ஸ்ரீ பூர்ணசந்திராநந்த குருக்கள் தலைமையில் தீபாவளி விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன. விசேட...
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண் சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, நுவரெலியா கேகாலை, கண்டி, களுத்துறை , காலி ஆகிய...
பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை அடுத்து சிலர் சுகாதார வழிக்காட்டல்களுக்கு எதிராக செயற்படுவதை காண முடிவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவ்வாறு செயற்படுவதால் மீண்டும் கொவிட் நிலைமை அதிகரிப்பதற்கான வாய்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஊடகங்களிடம்...
பொருளாதாரத் தோல்வியின் விளிம்பில் உள்ள இந்த அரசாங்கம் தன்னை இயங்கும் நிலையில் உள்ளது போன்று காட்ட முனைகிறது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின்...
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான விசேட இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் சம்பா, நாட்டு அரிசி மற்றும் பச்சை அரிசி ஒரு கிலோ கிராம் ஒன்றுக்கு இறக்குமதி வரி 25 சதத்தால்...
ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்படும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் T20 உலக கிண்ணத்துடன் நிறைவு பெறுகின்றது. இந்த நிலையில் ராகுல் டிராவிட் அந்த பதவிக்கு நியமிக்கப்படட்டுள்ளார்.