Connect with us

உள்நாட்டு செய்தி

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் ஜெயசங்கரை சந்தித்தார்

Published

on

இந்தியாவுக்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

புது டெல்லியில் உள்ள அந்த நாட்டு வெளியுறவு அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.