Connect with us

Helth

பவித்ராவுக்கு கொரோனா?

Published

on

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரெபிட் எண்டிஜென் பரிசோதனையில் அவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.