Connect with us

உள்நாட்டு செய்தி

பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது

Published

on

இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

நேற்று கூடிய பாராளுமன்ற செயற்குழுவில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் இதனை அறிவித்துள்ளார்.