Connect with us

உள்நாட்டு செய்தி

அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கு தீர்மானம்

Published

on

அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான பாராளுமன்ற சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவான விதிமுறைகள் இல்லாமையினால் புதிய விதிகளை தயாரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.