பாராளுமன்றத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து, அவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் பரிந்துரைகளை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்றை சபாநாயகர் நியமித்துள்ளார். இன்று...
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (08) ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணிக்குள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அதன்...
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான Ashes டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி திணறி வருகிறது. அதற்கமைய அந்த அணி சற்று முன்னர் வரை 7 விக்கெட் இழப்புக்கு 122 ஓட்டங்களை பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியீல் வெற்றிப் பெற்ற...
‘ஒமைக்ரான்’ என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. முதன் முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் உலக...
தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (07) தோல்வியடைந்துள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆளும் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தமையால் வரவு செலவுத் திட்டம்...
இன்றும் (07) நாளையும் (08) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். இன்று மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு...
அடுத்த வருடத்தில் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார். இன்று (07) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை...
இராணுவத்தின் 59 வது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் எச்.எல்.வி.எம். லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையரின் குடும்பத்தினருக்கு 2.5 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
களஞ்சியப்படுத்தப்பட்ட மசகு எண்ணெய் நிறைவடைந்ததால் கடந்த மாதம் 15 ஆம் திகதி முதல் இந்த சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. எதிர்வரும் 2 வாரங்களில் 90 ஆயிரம் மெற்றிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிக் கொண்டு...