Connect with us

உள்நாட்டு செய்தி

மோடியை சந்தித்தார் பெசில்

Published

on

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ புது டெல்லியில் வைத்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ மற்றும் அந்த நாட்டு வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஸ வர்தன் சிரிங்லா ஆகியோருக்கு இடையிலும் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.