Ashes தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட Ashes தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது...
குன்னூர் அருகே இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரது சடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன. கண்டோன்மென் ப்ரார் சதுக்க தகன மையத்தில் பிபின்...
2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 93 மேலதிக வாக்குகளினால் இன்று நிறைவேற்றப்பட்டது. வரவு செலவுத்திட்டத்தின் 3ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை இடம்பெற்றிருந்தது. வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 64 வாக்குகளும்...
16 முதல் 19 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும், 12 முதல் 15 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் முதலாவது டோஸ் தடுப்பூசியினையும் பெற்றுக் கொடுக்க அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இதன்படி, கல்வி அமைச்சுடன் இணைந்து...
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் கொவிட் பரவுவதைக் கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி என அழைக்கப்படும் கொவிட் தடுப்பூசியின்...
டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம மேற்கு தோட்டம் 5ம் பிரிவில் கடந்த 06/12/2021 அன்று மாலை 5 மணியளவில் சாமிநாதன் தங்கேஸ்வரி என்ற 53 வயதுடைய பெண் ஆற்றில் சடலமாக மீட்க்கப்பட்டார். இவரின் மரணத்தில் சந்தேகம்...
இன்று முதல் நாட்டில் எங்கும் மின் தடை ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. செயலிழந்து காணப்பட்ட நுரைச்சோலை அனல் நிலையத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் மின் பிறப்பாக்கிகளில் இருந்தும் தேசிய மின்...
ஒமைக்ரான் பற்றிய அச்சத்தால் தடுப்பூசி பதுக்கப்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்த...
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26.87 கோடியைக் கடந்துள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 லட்சத்தைத் தாண்டியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 2.16 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்....
தலவாக்கலை சுரங்கப்பாதைக்கு கீழ் உள்ள சாந்த ஜனபதய எனும் பகுதியில் வீட்டிற்கு பின்புறத்தில் மரக்கறி தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 2 பிள்ளைகளின் தாய்யொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (09) மதியம் இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்...