மும்பை டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் புதிய உலக சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து தரப்பில் அந்த அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் 47.5...
இந்தியா-தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஸா அறிவித்துள்ளார். 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 4 T20 போட்டிகள் இந்த தொடரில் இடம்பெறயிருந்தன. இந்த நிலையில் ஒமைக்ரோன் கொவிட் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக...
5 ஆவது இந்திய சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அபுதாபியை சென்றடைந்துள்ளார். ஜனாதிபதி அந்த நாட்டு நேரப்படி நேற்றிரவு 10 மணிக்கு அங்கு சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் குறுகியகால மின் தடைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் எதிர்வரும் 4 நாட்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 9.30...
தமிழ்நாடு முன்னாள் கவர்னரும், ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியுமான ரோசய்யா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரோசய்யா இன்று காலமானார். வயது முதிர்வு காரணமாக ரோசய்யா இன்று உயிரிழந்தார். தமிழ்நாட்டின்...
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய மிக்கி ஆதர் நேற்று (03) முடிவடைந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பெற்ற வெற்றியுடன் விடைப் பெற்றார். இந்த நிலையில் போட்டியின் பின்னர் கருத்து...
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 26.51 கோடியைக் கடந்துள்ளது. மேலும் வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52.57 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23.88 கோடியைத் தாண்டியது. வைரஸ்...
பாகிஸ்தான் − சியல்கொட் நகரில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேகநபர்களும் அடங்குவதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
பாகிஸ்தானில் தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் சியல்கோட் நகரில் வைத்து அவர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார். பெரும் எண்ணிக்கையிலானவர்களால் அவர் அடித்துக்...
சகல பாடசாலைகளுக்குமான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு புதிய அறிவுப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. இதற்கு அமைய அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல்...