Connect with us

உலகம்

உலக கொரோனா பாதிப்பு 46.34 கோடியை தாண்டியது

Published

on

உலகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,34,75,516 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 39,63,68,084 பேர் குணமடைந்துள்ளனர். 

தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6,10,27,251 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனா பாதிப்பால் இதுவரை உலகம் முழுவதும் 60,80,181 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்

ஜெர்மனி – 1,78,43,545

ரஷ்யா – 1,74,49,438

துருக்கி – 1,46,23,028

இத்தாலி    – 1,35,63,466

ஸ்பெயின் – 1,12,60,040

அர்ஜண்டீனா – 89,85,836

தென்கொரியா – 76,29,275

நெதர்லாந்து – 73,27,235

ஈரான் – 71,33,139

வியட்நாம் – 68,20,458