உள்நாட்டு செய்தி
லிட்ரோ மற்றும் லாப்ஸ் நிறுவனங்கள் எடுத்துள்ள தீர்மானம்

லிட்ரோ மற்றும் லாப்ஸ் நிறுவனங்கள் சமையல் எரிவாயு விநியோகத்தை இன்று முதல் இடைநிறுத்த தீர்மானித்துள்ளன.
போதி யளவு எரிவாயு தம்வசம் கிடைக்காமையே இதற்கான காரணம் என குறித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும் கைத் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு விநியோகம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Continue Reading