உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54.39 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 51 கோடியே 90லட்சத்து 80ஆயிரத்து 996 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒரு நாள் போட்டி ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று மாலை 2.30க்கு இடம்பெறவுள்ளது. 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில்...
கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு அடுத்த வாரம் விடுமுறை வழங்கப்படவுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் இதை அறிவித்துள்ளார்.. இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை...
கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. ´பிள்ளைகளின் எதிர்காலம் கருதி கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் நிரப்பு...
அரச ஊழியர்களைப் பணிக்கு அழைப்பதை மேலும் மட்டுப்படுத்தும் வகையிலான சுற்றறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து இரண்டு வாரங்களுக்கு இது அமுல்படுத்தப்படும்.
உணவு நெருக்கடியில் எவரையும் பட்டினியில் வைத்திருக்காமல் இருப்பதே தமது கொள்கை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் நேற்று (17) நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு தொடர்பான குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54.36 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 51 கோடியே 86 லட்சத்து 60 ஆயிரத்து 364 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம்...
நெதர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஆம்ஸ்டெல்வீனில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட...
நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் தற்போது இடம்பெற்று வரும் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளது. 50 ஓவர்களில் 498 ஓட்டங்களை குவித்து இங்கிலாந்து அணி இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளது....
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தற்போது கிடைக்கப்பெறும் மற்றும் எதிர்வரும் சில தினங்களில் பெற்றுக்கொள்ளப்படும் எரிபொருள்களை முறையாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். போதுமான எரிபொருள் இருப்புக்களை பெற்றுக் கொள்வதற்காக...