போக்குவரத்து சிக்கல் இல்லாத கிராமப்புற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பாடசாலை வருகை இந்த வாரம் சிறந்த மட்டத்தில் காணப்பட்டதாக கல்வி அமைச்சர் சுசில் பிறேம் ஜயந்த தெரிவித்துள்ளார். இதேவேளை, அடுத்த வாரம் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை...
எதிர்வரும் மூன்று தினங்களுக்கு நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ள மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நாளை (24) மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரையான...
நெருக்கடி நிலையிலிருந்து இலங்கை மீண்டெழுவதற்கு அதிகபட்ச ஒத்துழைப்புகளை நெருங்கிய நண்பர் என்ற அடிப்படையில் இந்திய அரசாங்கம் வழங்கும் என இந்திய வௌியுறவு செயலாளர் வினய் குவாத்ரா (Vinay Kwatra) தெரிவித்துள்ளார். நாட்டிற்கு வருகை தந்த இந்திய...
நாளை (24) நடைபெறவுள்ள இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளுக்கும் இடையிலான இறுதி ஒருநாள் போட்டியைக் காண வரும் அனைத்து இலங்கையர்களும் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து வருமாறு இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்வேறு...
கொழும்பில் கறுப்பு சந்தைக்கு அனுப்புவதற்காக அட்டனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் ஒரு தொகை சமையல் எரிவாயுவை பொலிஸாரும், நுகர்வோர் அதிகார சபையினரும் இணைந்து இன்று (23) மீட்டுள்ளனர். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட...
எதிர்வரும் திங்கட்கிழமை ( 27) முதல் மீண்டும் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார். பாடசாலைகள் நடத்தப்படும் முறை தொடர்பில் நாளை (24) மாகாண மட்டத்தில்...
இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகளுக்கான போட்டி அட்டவணையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ளது. அதன்படி முதல் போட்டி வரும் 16 ஆம் திகதியும் இரண்டாவது டெஸ்ட் வரும் 24 ஆம் திகதியும்...
தமிழக மக்களால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகளுடனான மற்றுமொரு கப்பல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பலில் 14,712 தொன் அரிசி, 250 தொன் பால்மா மற்றும் 38 தொன் அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள் உட்பட 15,000...
ரஸ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். கடந்த 5 ஆம் திகதி புடினுக்கு, மைத்திரி அனுப்பிய கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த பதில் கடிதத்தை...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 கோடியே 64 லட்சத்து 59 ஆயிரத்து 083 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 52 கோடியே 20 லட்சத்து 83ஆயிரத்து 221 பேர்...