Connect with us

உள்நாட்டு செய்தி

மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசி

Published

on

உலக சுகாதார ஸ்பானத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசி தொகை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி, 400,000 பைசர் தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

ஏற்கனவே,400,000 பைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த தடுப்பூசி தொகை சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக் வெல்ல மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலினா டெப்லிஸ் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது