கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 54,23,94,455 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 51,73,96,640 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,86,61,417 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா...
நீதியமைச்சரின் 21 ஆவது திருத்தம், அரசாங்கத்தின் 21 ஆவது திருத்தம், எதிர்க்கட்சியின் 21 ஆவது திருத்தம் என எதுவும் இல்லை எனவும், ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தனி நபர் பிரேரணையாக கொண்டு வரப்பட்ட 21 ஆவது...
இலங்கையின் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்வதற்கு 120 மில்லியன் டொலர்களை புதிய கடனாக வழங்குவதற்கு அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் (DFC) பணிப்பாளர் சபை அனுமதியளித்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
வெலிமடை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் தென்னை மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மாணவர்களும் ஆசிரியரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது காயமடைந்த 09 மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். பாடசாலை ஆய்வுகூடத்தின்...
கம்பஹாவின் பல பிரதேசங்களுக்கு இன்று (15) பிற்பகல் 02.00 மணி முதல் நாளை (16) காலை 06.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை...
சீனாவினால் இந்நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட அரிசித் தொகுதியொன்று எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கைக்கு வந்தடையவுள்ளது. 500 மில்லியன் ரென்மின்பி பெறுமதியான அரிசியின் முதல் தொகுதியுடனான கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம்...
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிறேஸ்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் நேற்று (14) மாலை வெட்டி வீழ்த்தப்பட்ட மரமொன்றை, குற்றிகளாக வெட்டிக் கொண்டிருந்த நபரொருவர், மரக்குற்றியொன்று அந்நபரின் நெஞ்சு பகுதியில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக...
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54.16 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 54,16,88,222 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 51,68,53,377 பேர் குணமடைந்துள்ளனர்....
இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி டக்வெத்-லூயிஸ் முறைப்படி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0...
கடந்த 7 நாட்களாக கெரவலப்பிட்டிய – தல்தியாவத்த கடலில் நங்கூரமிட்டிருந்த எரிவாயு கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.