இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒரு நாள் போட்டி இன்று (21) பிற்பகல் 2.30க்கு பகலிரவு போட்டியாக கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. 5 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் 2-1 என...
உலகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,47,99,140ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 52,00,68,585 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,83,88,823 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்....
மனிதக் கடத்தலை நிறுத்துவதை உறுதி செய்வதில் இலங்கை அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரும் உறுதியுடன் இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (20) அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கிளேர் ஓ’நீலுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு, பிரதமர்...
இந்த வாரத்தில் சீனாவில் இருந்து இலங்கைக்கு 3 மேலதிக விமான போக்குவரது சேவைகள் முன்னேடுக்கப்படவுள்ளன. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பான சட்டமூலம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விரைவில் பாராளுமன்றத்தில் அது முன்வைக்கப்படும் என டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர்...
உக்ரைன் போர் மேலும் பல ஆண்டுகள் நீடிக்கும் என நேட்டோ பொதுசெயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது- உக்ரைன் போர் இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என...
அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பான சட்டமூலம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விரைவில் பாராளுமன்றத்தில் அது முன்வைக்கப்படும் என டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர்...
எரிபொருள் நெருக்கடி காரணமாக புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் S.P விதானகே இவ்வாறு...
இலங்கைக்கு 50 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் நிதி உதவி வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அவசரகால உணவு மற்றும் மருந்துப் பாவனைக்கான குறித்த நிதித்தொகை வழங்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
சிறுபோகத்திற்குத் தேவையான உரம் எதிர்வரும் 4ம் திகதி விநியோகிக்கப்படும் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றை விரைவாக விவசாயிகளுக்கு கையளிப்பதே நோக்கமாகும். இதன் பின்னர் ஒவ்வொருபோகத்திற்கும் தேவையான உரத்தை உரிய காலப்பகுதியில் வழங்குவது தொடர்பில் தேவையான நடவடிக்கை...