Connect with us

Sports

IPLலில் இன்று இரண்டு தீர்மானமிக்க போட்டிகள்

Published

on

IPL தொடரில் இன்று இரண்டு தீர்மானமிக்க இரண்டு லீக் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

மாலை 3.30 க்கு சார்ஜாவில் இடம்பெறவுள்ள முதலாவது போட்டியில் மும்பை இந்தியண்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இரவு 7.30 க்கு இடம்பெறவுள்ள இரண்டாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை எதிர்த்தாடவுள்ளது.

நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி கொல்கொத்த அணியை 5 விக்கெட்டுக்களால் வெற்றிக் கொண்டது.