Connect with us

உள்நாட்டு செய்தி

உலக கொரோனா அப்டேட்

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 கோடியே 93 லட்சத்து 3 ஆயிரத்து 819 ஆக அதிகரித்துள்ளது.

2 கோடியே 23 லட்சத்து 39 ஆயிரத்து 338 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 56 கோடியே 5 லட்சத்து 28 ஆயிரத்து 84 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 64 லட்சத்து 36 ஆயிரத்து 397 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நேற்று (07) இலங்கையில் 184 தொற்றாளர்கள் இனம் காணப்பட்ட நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 666, 764 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் நேற்று மூன்று கொவிட் மரணங்களும் பதிவாகின.