Connect with us

Sports

T20 உலகக் கிண்ண போட்டிகளுக்காக மேலும் 5 வீரர்கள் – SLC

Published

on


T20 உலகக் கிண்ண போட்டியில் விளையாடுவதற்காக மேலும் 5 வீரர்களை
ஸ்ரீலங்கா கிரிக்கெட் பெயரிட்டுள்ளது.

அதன்படி பெத்தும் நிசங்க, மினோத் பானுக்க, அசென் பண்டார, லக்ஸான்; சந்தகென் மற்றும் ரமேஸ் மெண்டிஸ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *