Connect with us

Sports

மாதத்தின் சிறந்த வீரர்

Published

on

ஐசிசியால் பரிந்துரைக்கப்பட்ட மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதை இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூர்ய வென்றுள்ளார்.

இவரைத் தவிர, இங்கிலாந்து வீரர்Jonny Bairstow மற்றும் பிரான்ஸ் வீரர் Gustav McKeon ஆகியோர் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.