220 இலட்சம் மக்களில் பெரும்பாலானோர் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், இந்நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்போம் என தம்பட்டம் அடித்துக் கொண்டு வந்தவர்கள் இன்று நாட்டை மேலும் அதல பாதாளத்தில் தள்ளிக்கொண்டிருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித்...
ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 950 ஆக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது....
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய பிரதமர், 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 2022...
தம்மிக்க பெரேரா சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
கம்பஹா உட்பட பல பகுதிகளில் இன்று (22) 8 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (23) காலை...
உலகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,57,11,054ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 52,07,13,764பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,86,53,836பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா...
இலங்கை மற்றும் சுற்றுலா அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற 4 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் 4 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற...
நாளையும் (22) நாளைமறுதினமும் (23) மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A முதல் W வரையான 20 வலயங்களில் நண்பகல் 12 மணி முதல்...
எரிபொருள் நெருக்கடி காரணமாக பாராளுமன்றம் இன்றும் (21) நாளையும் (22) மாத்திரம் கூடவுள்ளது. இன்று கூடிய பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவைத் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்
ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து உறுப்பினர்களும் இந்த வாரம் பாராளுமன்றத்தை புறக்கணிக்கவுள்ளதாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் மக்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகளுக்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் தான் பாராளுமன்றத்தை புறக்கணிப்பதாக அவர்...