Connect with us

உள்நாட்டு செய்தி

அதிகரிக்கும் கொவிட்

Published

on

இலங்கையில் இதுவரை பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 667,573 ஆகும்.

நேற்று (11) 188 தொற்றாளர்கள் பதிவானதுடன் 2 கொவிட் மரணங்களும் பதிவானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.