Connect with us

உள்நாட்டு செய்தி

இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது

Published

on

இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்தார்.


அத்துடன் வெளளி மற்றும் சனிக்கிழமைகளில் ஒரு மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதிக்குள் இவ்வாறு ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.