Connect with us

Sports

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு உதவி

Published

on

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கை மக்களுக்காக உதவியளிக்க முன்வைத்துள்ளது.

அதன்படி 45,000 அவுஸ்திரேலிய டொலர்களை வழங்க தீர்மானித்துள்ளது.

யுனிசெப் அமைப்பின் ஊடாக இந்த நிதி உதவியை வழங்க அவுஸ்திரேலிய அணி தீர்மானித்துள்ளது.

அவுஸ்திரேலிய அணி அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *