Connect with us

Sports

இலங்கை – ஓமான் மோதல் இன்று

Published

on

இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் முதலாவது போட்டி இன்று அல்-அம்ரட் மைதானத்தில் (07) நடைபெறவுள்ளது.

இந்த போட்டி மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையணி எதிர்வரும் T20 உலகக் கிண்ணத்திற்கு முன்னர் விளையாடும் இறுதி போட்டி இதுவாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *