Connect with us

உலகம்

உலகம் முழுவதும் கொரோனா…

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 கோடியே 70 இலட்சத்து 44 ஆயிரத்து 824 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 80 இலட்சத்து 22 ஆயிரத்து 873 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21 கோடியே 41 இலட்சத்து 82 ஆயிரத்து 651 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 48 இலட்சத்து 39 ஆயிரத்து 300 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.