ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஆராய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலக வளாகத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் விஞ்ஞான ரீதியான சாட்சியங்களைப் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு அதிகாரிகள் (SOCO)) மற்றும் கைரேகை அதிகாரிகள்...
புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 கோடியே 23 லட்சத்து 8 ஆயிரத்து 513 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 34 லட்சத்து 4 ஆயிரத்து 249 பேர் சிகிச்சை...
இந்திய ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு வெற்றி பெற்றுள்ளார். அதன்படி இந்தியாவின் 15 ஆவது ஜனாதிபதியாக தெரிவாகியள்ள திரவுபதி முர்மு எதிர்வரும் 25 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார். மிகவும்...
காலி முகத்திடலுக்கு முன்பாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்றும் கூடாரங்களை அகற்ற பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இன்று அதிகாலை பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் காலி முகத்திடலில் உள்ள...
நாளை (22) மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.
ஷ்பெயினில் கடும் உஷ்ணம் காரணமாக 500 பேர் உயிரிழந்துள்ளதனர். ஷ்பெயினில் கடந்த 9 ஆம் திகதி முதல் கடும் உஷ்ணம் நிலவுகின்றது. ஷ்பெயினில் இதுவரை பதிவான அதிகூடிய மரண எண்ணிக்கை இதுவாகும்;.
உக்ரைனின் கிழக்குப் பகுதியை மாத்திரம் ரஷ்ய படைகள் கவனம் செலுத்தாது என ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோவ்(Sergei Lavrov) தெரிவித்துள்ளார். ரஷ்ய அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் கூறினார். நீண்ட தூரம் சென்று...
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கான தெளிவான வேலைத்திட்டம் தங்களிடம் இருப்பதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தை பின்பற்றினால் 05 மாதங்களுக்குள் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து...
நாளை (22) நள்ளிரவு முதல் புகையிரத கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி 10 கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக ரயிவே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.