இலங்கை ஜனநாயக சோசலிய குடியரசின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். பிரதமர் நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.
பேராதனிய நெல்லிகல குளத்தில் முழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 17 மற்றும் 18 வயதுடைய மாணவர்களே உயிரிழந்துள்ளனர். இவர்கள் நேற்று மாலை இவ்வாறு நீரில் முழ்கி உயிரிழந்துள்ளனர்.
பாராளுமன்றத்தில் உள்ள அனைவரோடும் ஒத்துழைத்து செயற்பட விரும்புவதாக புதிய ஜனாதிபதி ரணில் விரமசிங்க தெரிவித்துள்ளார். ஹுனுபிட்டிய கங்காராம விகாரையில் வழிபாட்டில் கலந்து கொண்ட பின்னர் அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், (பாராளுமன்றத்தினுள்...
சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாக பதிவாகி வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில்...
பாராளுமன்றம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பிற்காக இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. இன்று நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு...
இலங்கைக்கு உதவி வழங்குவது தொடர்பிலான பேச்சுவார்த்தையை இயன்றளவு விரைவில் நிறைவு செய்ய சர்வதேச நாணய நிதியம் (IMF) எதிர்பார்ப்பதாக முகாமைத்துவ பணிப்பாளர் Kristalina Georgieva தெரிவித்துள்ளார். வெளிநாட்டு கையிருப்பு குறைவடைந்ததன் பின்னர் எரிபொருள், உணவு மற்றும்...
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பாகிஸ்தான் அணி 4 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் முன்னலை பெற்றுள்ளது.
பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே...
52 வாக்குகள் வித்தியசாத்தில் இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில்...
எதிர்வரும் 25ஆம் திகதி முதல் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீடுகளிலிருந்து அல்லது இணையவழி கற்றல் செயற்பாடு முன்னெடுக்கப்படும்...