நாடு முழுவதிலும் 65 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளை அதிக ஆபத்துள்ள டெங்கு அபாய பிரிவுகளாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர அறிவித்துள்ளார். இதில் கொழும்பு மாவட்டத்தில் 17...
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 கோடியே 93 லட்சத்து 96 ஆயிரத்து 589 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பில் இருந்து இதுவரை 54 கோடியே 6 லட்சத்து 34 ஆயிரத்து 659 பேர்...
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இன்னும் சற்று நேரத்தில் தெரிவுச் செய்யப்படவுள்ளார். பாராளுமன்றம் இன்று இன்னும் சற்று நேரத்தில் கூடி இதற்கான இரகசிய வாக்கெடுப்பை நடத்தவுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க,...
நாளை (20) 03 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள் மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி A, B, C, D, E, E, F, G, H, I,...
பாராளுமன்ற வீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முதலிகே வசந்த குமார, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் பெயரிடப்பட்ட 14 பேருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக...
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாக தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று நாட்டில் 62 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக தொற்று...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் 2.23 வீதத்தால் குறைக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் அரம்ப கட்டணம் 38 ரூபாவாக மாற்றியமைக்கப்படவுள்ளது.
3 ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்கள் வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதிக்கான தெரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுர குமார திசாநாக்க மற்றும் டலஸ் அழகப் பெரும அகியோர் வேட்ப மனு தாக்கல் செய்துள்ளனர். சஜித் பிரேமதாச...
எரிபொருள் விலை குறைப்பிற்கு அமைவாக பஸ் கட்டண குறைப்பு இன்று (19) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. திருத்தப்பட்ட கட்டணங்கள் தொடர்பான பரிந்துரை நேற்று (18) போக்குவரத்து அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர்...