Connect with us

Sports

இலங்கை அசத்தல் பந்துவீச்சு

Published

on

ஆசிய கிண்ண தொடரின் நேற்றைய சுப்பர் 4 சுற்றின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை இலங்கையணி 5 விக்கெட்டுகளால் வீழ்த்தி வெற்றி பெற்றது.

எனினும் இந்த வெற்றி தொடரில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
இந்த இரு அணிகளும் நாளைய இறுதிப் போட்டியில் மீண்டும் மோதவுள்ளமை குறிப்பிடதக்கது.

எனவே இந்த ஆட்டம் இறுதிப் போட்டிக்கு ஒரு பயிற்சி ஆட்டமாக அமைந்தது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *