ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி வெற்றிடமானது. அந்த வெற்றிடத்துக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்ட வஜிர அபேவர்தன பாராளுமன்ற உறுப்பினராக இன்று...
பொது மக்கள் மீண்டும் சுகாதார வழிமுறைகளை உரியவாறு கடைப்பிடிக்க வேண்டும் என பொது சுகாதார அதிகாரிகள் சங்கத் தலைவர் உபுல் ரேராஹன கேட்டுள்ளார். அவ்வாறு இல்லாவிடின் தற்போதைய பொருளாதார மத்தியில் கொவிட் மரண எண்ணிக்கை அதிரிக்கலாம்...
பாராளுமன்றம் இனறு மு.ப 10.00 மணிக்குக் கூடவிருப்பதுடன், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலைமை அறிவிப்பு பி.ப 4.30 மணி வரை விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளது. 2022 ஜூலை 17 ஆம்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 கோடியே 68 லட்சத்து 32 ஆயிரத்து 260 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 36 லட்சத்து 70 ஆயிரத்து 771 பேர் சிகிச்சை...
திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மாதத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்....
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார். “முன்னாள் ஜனாதிபதி ஒழிந்து வாழ்வதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில் உண்மையிருக்கும் என நான் நம்ப வில்லை. அவர் மறுபடியும்...
தமிழ்நாடு அரசாங்கத்தின் ஊடாக வழங்கப்பட்ட மற்றுமொரு உதவித் தொகையை கையளித்தாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. 40,000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 100 மெட்ரிக் தொன் மருந்து பொருட்கள் ஆகியன...
சீனாவின் 70 க்கும் மேற்பட்ட நகரங்களில் கடும் வெப்பமான காலநிலை நிலவக் கூடும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் அங்கு அவசர காலநிலை தொடர்பான அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் பரவல் அதிகரிப்பை கருத்திற் கொண்டு முகக் கவசங்கள் அணிவதை கடுமையாக்க சுகாததார அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி பொது இடங்களில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயம் டொக்டர் அசேல குணவர்தன...
புதிய ஜனாதிபதி தலைமையில் இன்று ஆளும் கட்சிக் கூட்டம்ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (26) ஆளும் கட்சி கூட்டம் இடம்பெறவுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியான பின்னர் நடைபெறும் முதலாவது ஆளும் கட்சி கூட்டம் இதுவாகும்.