பொதுப் போக்குவரத்து சேவைகள் மற்றும் பாடசாலை வாகனங்கள் ஆகியவற்றை இன்று முதல் வழமையான முறையில் சேவையில் ஈடுபடுத்த தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று முதல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள்...
QR முறைக்கமையில் இன்று (25) முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளது. அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்ட QR முறை சோதனை நடவடிக்கை வெற்றியடைந்ததாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் 20...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 கோடியே 51 லட்சத்து 44 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 38 லட்சத்து 80 ஆயிரத்து 274 பேர் சிகிச்சை...
தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 42 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மெத்திவ்ஸ் 106 பந்துகளில் 42 ஓட்டங்களை மாத்தரம் பெற்றுக் கொண்டார்.ஏஞ்சலோ மெத்திவ்ஸ் இலங்கை அணிக்காக 100...
48 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர இலங்கை புகையிரத நிலைய அதிபர் சங்கம் தீர்மானித்துள்ளது. தேசிய போக்குவரத்து அதிகார சபையுடனான கலந்துரையாடலின் பின்னரே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் இன்று கனடாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது கனடாவில் இனவாத தாக்குதலுக்கு உள்ளான கத்தோலிக்க பாடசாலைகளுக்கு பாப்பரசர் செல்ல திட்டமிட்டுள்ளார். பாப்பரசரை கனேடி பிரதமர் ஜஸ்டின் டுரூடோ வரவற்கவுள்ளதுடன் அவர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை...
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை (24) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக கல்வி அமைச்சு 19.07.2022 அன்று வெளியிட்ட அறிக்கைக்கு அமைவாக மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், பிராந்தியக்...
புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையையும் தனிமனித உரிமையையும் நிலைநாட்ட வேண்டும் என இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 கோடியே 44 லட்சத்து 21 ஆயிரத்து 319 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 38 லட்சத்து 89 ஆயிரத்து 728 பேர் சிகிச்சை...
இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இன்றைய போட்டி இலங்கையணி வீரர் ஏஞ்சலோ மெத்திவ்ஸின் 100 டெஸ்ட் போட்டியாகும். இரண்டு அணிகளுக்கும் இடையிலான 2...