Connect with us

Sports

தன் நம்பிக்கை ஜெயித்தது – தசுன்

Published

on

ஆசிய கிண்ணத்தை வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தாக இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்துள்ளார்.

ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை வீரர்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தடைந்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கையணித் தலைவர் இதனை கூறியுள்ளார்.