Connect with us

Sports

“ஒற்றுமை முக்கியம்”

Published

on

ஆசிய கிண்ணத்தை வென்றது போல் எதிர்வரும் உலகக் கிண்ணத்தை வெல்வதே இலக்கு என இலங்கை அணி வீரர் பானுக்க ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கையணி வீரர்கள் அதிகாலை 5 மணிக்கு நாட்டை வந்தடைந்தடைந்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பானுக்க, இது முழு இலங்கையின் வெற்றி என கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *