வெள்ளவத்தை பகுதியில் இரண்டு யுவதிகள் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த இரண்டு இளம்பெண்களும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 20 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கிரேசியன்...
பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் நேற்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நாட்டின் பொருளாதார சவால்களை சமாளிக்க அமெரிக்கா எந்த வழிகளில் ஆதரவை...
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அது இலங்கை மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், போதுமான பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப்படும் வரை இலங்கைக்கு புதிய நிதியை...
சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன இதனை கூறியுள்ளார். அதேபோல் தம்மால் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்கள்...
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது T20 யில் தென்னாபிரிக்க அணி 58 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கமைய இரு அணிகளும் அணி 1-1 என சமனிலை வகிக்கிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 கோடியே 92 லட்சத்து 81 ஆயிரத்து 407 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 35 லட்சத்து 56 ஆயிரத்து 163 பேர் சிகிச்சை...
ஒகஸ்ட் 3 ஆம் திகதி வரையில் பாராளுமன்றத்தை ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒத்திவைத்துள்ளார்.
சிறுவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படுவது குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். கொவிட்-19 டெங்கு அல்லது வேறு வைரஸ் காய்ச்சலால் இந்த நிலை ஏற்படக் கூடும் என ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின்...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையணி 246 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளளது. இதற்கமைய 1-1 என இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் சமநிலையடைந்துள்ளது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுகளால் வெற்றி...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று (28) முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. சர்வக் கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சித் தலைவர் முன்னாள்...