உள்நாட்டு செய்தி
சட்டவிராத சிகரெட்டுக்களுடன் இருவர் கைது..!

மூன்று மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெடுகளுடன் சட்ட விரோதமாக நாட்டுக்குள் நுழைந்த இரு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒருவர் நுழைந்துள்ளதாக பொலநறுவை சேர்ந்தவரும் மற்றொருவர் நாரமல்ல பகுதியை சேர்ந்தவரும் என்றும் விசாரணைகளில் இருந்து தெரிய வருகின்றது.
போலீஸ் போதை பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணைகளில் இருந்து இந்த இரு பெண்களும் துபாய் சென்றிருப்பது குறித்து தெரியவந்துள்ளது.