பொழுதுபோக்கு
முத்தம் கொடுத்து கின்னஸ் சாதனை பின் விவாகரத்து..!

தாய்லாந்து சேர்ந்த தம்பதியினர் 2013 ஆம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு நிகழ்த்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் நீண்ட நேரம் முத்தத்திற்காக கின்ன சாதனை படைத்திருந்தனர்.
சுமார் 58 மணி நேரம் 35 நிமிடங்கள் 58 வினாடிகள் முத்தம் கொடுத்து சாதனை படைத்திருந்தனர்.இதன் மூலம் பிரபலம் அடைந்த இவர்கள் தற்போது சில சொந்த காரணங்களுக்காக பிரிவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.