கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலொன்றை செலுத்திய சாரதி திடீரென சுகவீனமடைந்துள்ளார்.
இதன் காரணமாக, நேற்று மாலை 5 மணியளவில் ரயில் சில மணி நேரம் தாமதமாகியுள்ளதால் பயணிகள் பெரிதும் அசௌகரியத்திற்கு உள்ளாகினர்.
சாரதி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.