உள்நாட்டு செய்தி
SLFP எடுத்துள்ள முடிவு

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டமைப்பாக போட்டியிட தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று (12) இடம்பெற்ற கட்சியின் பதுளை மாவட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
11 கட்சிகளுடனான இணக்கப்பாடு தொடர்ந்து நீடிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Continue Reading