Connect with us

Sports

RR அணியில் மாலி

Published

on

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க எதிர்வரும் IPL தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார்.

இந்திய ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.