உள்நாட்டு செய்தி
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரச தரப்பு கட்சித் தலைவர்கள் இணக்கம் – கெஹெலிய

மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியுடனான நேற்றைய சந்திப்பின் போதே இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Continue Reading