Connect with us

உலகம்

உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை

Published

on

உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,52,337 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,63,13,016 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து 12,14,360 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 39,02,29,619 பேர் குணமடைந்துள்ளனர். 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6,00,21,378 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 4,509 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் இதுவரை உலகம் முழுவதும் 60,62,019 பேர் உயிரிழந்துள்ளனர்.