பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் பிலிப்பைன்ஸின் 17வது அதிபராக வியாழன் அன்று பதவியேற்றார். பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 9ம் திகதி அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பாங் மார்கோஸ் என்று அழைக்கப்படும் பெர்டினான்ட் ரொமால்டெஸ் மார்கோஸ் ஜூனியர்...
இன்று (30) நள்ளிரவு முதல் பேருந்து கட்டணத்தை 22% ஆல் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து சபையின் பணிப்பாளர் நாயகம் திலான் மிருண்டா இதனை தெரிவித்துள்ளார். அதன்படி இன்று நள்ளிரவு முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம்...
எந்தவொரு நிறுவனத்திற்கும் எரிபொருள் இறக்குமதி செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (29) பிற்பகல் செய்திப் பணிப்பாளர்களை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார். நாட்டின் தற்போதைய...
இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை 3 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அவர்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 கோடியே 15 லட்சத்து 89 ஆயிரத்து 568 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 84 லட்சத்து 65 ஆயிரத்து 209 பேர் சிகிச்சை...
கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. பாராளுமன்றத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
69 இலட்சம் மக்கள் 2 கோடுகளை தவறாக பயன்படுத்தியதால் இலங்கையின் அனைத்து மக்களும் இன்றைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே, கோடுகள் தானே என்று இனிமேலும் அலட்சியமாக செயற்படக் கூடாது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்...
இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மோர்கன் 126 போட்டிகள் தலைமை தாங்கி 76 போட்டிகளில் வென்று இங்கிலாந்தின் சிறந்த வெள்ளைப்பந்து கேப்டனாகத் திகழ்ந்துள்ளார். 248...
தமிழ் முற்போக்கு கூட்டணி நேற்று (28) மாலை இந்திய உயர்ஸ்தானிகரை இந்திய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளது. இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது முகப் புத்தகத்தில் இவ்வாறு...
இலங்கை –அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்னும் சற்று நேரத்தில் காலியில் ஆரம்பமாகவுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கு வோன் – முரளி சாம்பியன் கிண்ணம் என பெயரிடப்பட்டுள்ளது.