நுகர்வோருக்கு துரிதமாக எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கை தொடர்பில் லாப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைவாக நுகர்வோருக்கு துரிதமாக எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கையை விரிவுபடுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக லாப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55.40 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55,40,31,005 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 52,87,29,130 பேர் குணமடைந்துள்ளனர்....
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்டில், இங்கிலாந்து அணியின் ஸ்டுவர்ட் புரோட் வீசிய வீசிய 83 ஓவரில் புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த ஓவரில் பும்ரா 29 ஓட்டங்கள் அடித்ததன் மூலம்...
அரசாங்கத்தை வெளியேற்றும் இரண்டாவது அலை சுனாமி போன்று முன்னோக்கி வரும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அம்பலாந்தோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொகவந்தலாவ மேற்ப்பிரிவு தோட்ட பகுதியில் உள்ள 17 ஆம் இலக்க வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற நான்கு பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் மூன்று பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக...
IMF யின் எதிர்கால நடைமுறைகள் மற்றும் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். கலாநிதி...
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55.35 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55,35,66,290 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 52,83,44,169 பேர் குணமடைந்துள்ளனர்....
இலங்கை மகளீர் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளீர் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய மகளீர் அணி...
ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று (01) மாலை கைவிடப்பட்டது. கடமைகளுக்கு செல்வோருக்கு எரிபொருள் விநியோகிக்குமாறு ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, ரயில்வே திணைக்களம் எரிபொருளை விநியோகித்ததாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். இன்று...
இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவிகளை துஷ்பிரயோகம் செய்வதாக சந்தேகம் எழுந்துள்ளதால், ஜப்பானால் இலங்கைக்கு தற்போது உதவ முடியாது என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கூறியதாக பரவிவரும் செய்திகள் தொடர்பில் கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது. அதன்படி...